புலம்பெயர் நாடுகளில், அந்நிய நாட்டு கலாச்சாரச் சூழ்நிலையில், தம் தாய் மொழியின் சிறப்பு மறந்த ஒரு பெற்றோரின் பிள்ளை வளர்ப்பும், தமிழே தெரியாமல் வளர்க்கப் பட்ட குழந்தைகளும், அதனால் ஏற்படும் விளைவையும் இக்குறும்படம் சித்தரிக்கிறது. பேரன் பேத்தியின் பாசத்தைத் தேடும் வயோதிபரின் நடிப்பு, புலம்பெயர் தேசங்களின் இன்றைய எமது சமுதாயத்தின் மனநிலை போன்றவற்றை இக்குறும்படம், படம் பிடித்துக்காட்டுகிறது. மேலும் உங்கள் கருத்துக்களை பார்த்து விட்டு கூறுங்கள்.
மேலே இக்குறும்படத்தை காண்பதில் சிக்கல் என்றால் கீழுள்ள இணைப்பை பயன்படுத்தலாம்.
http://video.google.com/videoplay?docid=-4956002887739148517