முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Tuesday, February 9, 2010

ஹொங்கொங் விமான நிலையம்

ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையக் கட்டுமானப்பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன? எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன? என்பதை விவரிக்கும் விவரணக் காணொளிக் காட்சிகள். காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தும் வண்ணம் அழகாகவும் நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்று விறுவிறுப்புடன் பார்த்தேன். நீங்களும் பார்த்துவிட்டு கூறுங்கள்.

ஹொங்கொங் பன்னாட்டு விமானநிலையக் கட்டுமானப்பணி பகுதி - 01ஹொங்கொங் பன்னாட்டு விமானநிலையக் கட்டுமானப்பணி பகுதி - 02ஹொங்கொங் பன்னாட்டு விமானநிலையக் கட்டுமானப்பணி பகுதி - 03ஹொங்கொங் பன்னாட்டு விமானநிலையக் கட்டுமானப்பணி பகுதி - 04ஹொங்கொங் பன்னாட்டு விமானநிலையக் கட்டுமானப்பணி பகுதி - 05குறிப்பு:
இக்காணொளிகள் கட்டிடக் கலை மாணவர்களுக்கு இன்றியமையாததாக இருக்கும்.

No comments: