முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Wednesday, February 10, 2010

தன்னம்பிக்கை - அற்புத நடனம்

"நடனம் ஆடுதல்" எனும் சொற்றொடரில், "ஆடுதல்" எனும் சொல்லே கால்களில் ஆடுவதையே குறிக்கின்றது. ஆனால் காலை இழந்த ஒரு நபரும் கையை இழந்த ஒரு பெண்மணியும் இணைந்து ஆடும் இந்த நடனம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றது. கண்களில் கண்ணீரை வரவைக்கின்றது.

இந்த ஜோடிகளின் நடனத்தின் முன்னே; மைக்கேல் ஜேக்சன், பிரபுதேவா நடனம் எல்லாம் என்னவென்று தோன்றுகிறது. தன்னம்பிக்கை எனும் சொல்லுக்கு அர்த்தம் புகட்டுகின்றனர் இவ்விருவரும்.http://www.youtube.com/watch?v=LnLVRQCjh8c&feature=player_embedded

2 comments:

sukumar said...

I could not see picture please.

HK Arun said...

இப்பொழுது பாருங்கள் சுகுமார். கீழே இணைப்பும் கொடுத்துள்ளேன்